வடிவுடையம்மன் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் சிரமம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனை!
#CaptainNews |
#TamilNews |
#சென்னை |
#திருவொற்றியூர் |# வடிவுடையம்மன்
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் கடும் சிரமம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Vதிருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜர் உடன் வடிவுடையம்மன் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்லும் நிலையில், கோவிலைச் சுற்றி மாதக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த மறைவில் சிலர் மது குடிப்பது, இயற்கை உபாதைகளை கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதி, கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால், கோவில் தெப்பக்குளம் நீரின்றி வறண்டு கிடக்கிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது. இதனை அறநிலையத்துறையும், நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக வேதனை தெரிவிக்கும் பக்தர்கள், இனியாவது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

வடிவுடையம்மன் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் சிரமம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனை! live tamil news 7 tv channels | |
2 Likes | 2 Dislikes |
54 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 11 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét