மக்களுக்கு தன் கைகளால் தேநீர் தயாரித்து விநியோகிக்கும் முதலமைச்சர்!
#CaptainNews |
#TamilNews |
#மம்தா_பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, மக்களுக்கு தன் கைகளால் தேநீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதலபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.திகா பகுதியிலுள்ள தத்தாப்பூர் கிராமத்துக்குச் சென்ற மமதா பானர்ஜி, உள்ளூர் மக்களுடன் அளவளாவிய பின் அங்கிருந்த தேநீர் கடையில் தாமே தேநீர் தயாரித்து சுற்றியிருந்தவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார். இந்த வீடியோவை மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், " சில சமயங்களில் சின்னச் சின்ன உற்சாகங்கள் தான் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றும் என தெரிவித்தார். துட்டாபுரில் அனைவருக்கும் டீ தயாரித்து கொடுத்தேன் எனவும், தனக்கு சமையலறையில் வேலை செய்வதும், சமைப்பதும் மிகவும் பிடிக்கும் எனவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். ஆனால் நேரமின்மை காரணமாக அதை மிகவும் தவற விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

மக்களுக்கு தன் கைகளால் தேநீர் தயாரித்து விநியோகிக்கும் முதலமைச்சர்! camera iphone 8 plus apk | |
1 Likes | 1 Dislikes |
78 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 22 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét