பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரி நீர் திறப்பு..!
#CaptainNews |
#TamilNews |
#பூண்டி |
#புழல்_ஏரி
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில் தற்போது ஆயிரத்து 11மில்லியன் கன அடி நீர் உள்ளது. சாய் கால்வாயில் வினாடிக்கு 542 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பூண்டி நீர்த்தேக்கம் ஒரு டிஎம்சி கொள்ளளவை எட்டியதையடுத்து புல்லரம்பாக்கம் இணைப்பு கால்வாயில் 4 மதகுகள் வழியாக புழல் ஏரிக்கு 250 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி திறந்து வைத்தனர். சென்னைக் குடிநீருக்காக திறந்து விடப்பட்ட நீர், பூண்டிக்கு வரும் நீர்வரத்தைப் பொறுத்து அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக புழல் ஏரி நீர் திறப்பு..! live tamil news 7 tv channels | |
2 Likes | 2 Dislikes |
51 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 11 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét