தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் உறுதி
#Edappadi_Palanisamy #CaptainNews | #TamilNews
தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருவதாகவும்,200 கோடி முதலீட்டில் பச்சையாறு கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார். 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதால் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருப்பதாக அவர் பெருமிதத்துடன் கூறினார். விரைவில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் ஆளும் கட்சி வேட்பாளர் வென்றால் மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் உறுதி live tamil news 7 tv channels | |
3 Likes | 3 Dislikes |
50 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 13 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét