தொண்டரை வைகோ விரட்டியடித்த நிகழ்வு | பொது இடத்தில் காசு கொடு ! PHOTO எடு ! - வைகோ
#Vaiko #SelfieWithVaiko #CaptainNews | #TamilNews
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் காசு கொடுக்காததால் புகைப்படம் எடுக்கவந்த தொண்டரை வைகோ விரட்டியடித்த நிகழ்வு சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அங்கு வருகை தந்தார். ஆம்பூர் நகர கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காசு கொடுத்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில் ஒரு தொண்டர் போட்டோ எடுக்கச் சென்றபோது காசு இருக்கா என கேட்டு அவருடன் போட்டோ எடுக்க வைகோ மறுத்து அவரை விரட்டியதால் ஆம்பூர் நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

பொது இடத்தில் காசு கொடு ! PHOTO எடு ! - வைகோ camera iphone 8 plus apk | |
13 Likes | 13 Dislikes |
359 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 16 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét