நர்ஸிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜகவின் சிவகுரு துரைராஜை போலீஸார் கைது.
#CaptainNews |
#TamilNews |
#சிவகங்கை |
#பாஜக |
#சிவகுரு துரைராஜ்
சிவகங்கையில் நர்ஸிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக, கல்லூரியின் தாளாளரும், பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாசார பிரிவு தலைவருமான சிவகுரு துரைராஜை போலீஸார் கைது செய்தனர்சிவகங்கையில் மதுரை விலக்கு சாலையில் குட்மேனஸ் என்ற தனியார் நா்சிங் கல்லூரி உள்ளது. இக்கல்லுாரியில் பயின்ற 19 வயது மாணவிக்கும், சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. கணவா் வீட்டுக்குச் சென்ற இம்மாணவிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவர் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இது குறித்து அவரிடம் விசாரித்ததில், நா்சிங் கல்லூரியில் படித்தபோது அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி, அக்கல்லூரியின் தாளாளா் சிவகுரு துரைராஜ் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.இதையடுத்து அளித்த புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால், சிவகுரு துரைராஜை போலீஸார் கைது செய்தனா்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

நர்ஸிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜகவின் சிவகுரு துரைராஜை போலீஸார் கைது. live tamil news 7 tv channels | |
1 Likes | 1 Dislikes |
81 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 11 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét